ரொம்ப நல்லவர் - Romba Nallavar


இயேசுவே நீர் நல்லவர் (2)
உடைக்கப்பட்ட நேரங்களில்
துணையாக நின்றீர்
எனக்கு நல்லவராய் (2)
ரொம்ப நல்லவராய் இருப்பவரே

எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்
செய்த நன்மைகள் ஏராளமே - இயேசுவே
இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு
பாதத்தை ஓயாமல் முத்தம் செய்கிறேன்

இயேசுவே நீர் நல்லவர் (2)
உடைக்கப்பட்ட நேரங்களில்
துணையாக நின்றீர்
எனக்கு நல்லவராய் (2)
ரொம்ப நல்லவராய் இருப்பவரே

எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்
செய்த நன்மைகள் ஏராளமே - இயேசுவே
இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு
ஓயாமல் முத்தம் செய்கிறேன்