துதிகள் மத்தியில் வாசம் செய்யும்
நீர் என்றும் உயர்ந்தவரே
எங்களின் ஆராதனை ஏற்று கொள்ளும்
நீர் சர்வ வல்லவரே
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
1. சிறந்தவரே உம்மை ஆராதிப்பேன்
என்னை சீர் படுத்தும் சிருஷ்டிகரே
2. துணையாளரே உம்மை ஆராதிப்பேன்
என்னை தேற்றிடும் தெய்வம் நீரே
3. கறைகளை கழுவும் கல்வாரியே
கருணையின் நாயகரே