கர்த்தர்: நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு, வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்.
Tamil Christian Worship


ஏற்றகாலத்தில் நடப்பிப்பேன்

Maramon Convention Songs
(February 2025)


Psalm of the Day

Live Worship

தொழுகிறோம் எங்கள் பிதாவே

தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே

பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்

சமஸ்த சபையின் சிரசே
நமஸ்காரம் எங்கள் அரசே
பிரதான எம் மூலைக்கல்லே
ஏராளமாய் சரணம் சரணம்

அடியார்களின் அஸ்திபாரம்
அறிவுக்கெட்டாத விஸ்தாரம்
கூடி வந்த எம் அலங்காரம்
கோடா கோடியாம் சரணம் சரணம்

பார்த்திபனே கன ஸ்தோத்ரம்
கீர்த்தனம் மங்கள ஸ்தோத்ரம்
வாழ்க வாழ்க வாழ்க என்றும்
அல்லேலூயா ஆமென் ஆமென்


துதிப் பாடல்கள்

ஆயிரமாயிரம் நன்மைகள்

ஆத்துமாவே நன்றி சொல்லு

இதுவரை நடத்தி குறைவின்றி காத்து

உம்மையே நம்பியுள்ளோமே

உம்மை ஆராதிப்பேன்

என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்

எலியாவின் தேவன் நம் தேவன்

துதிப்பேன் உம்மை துதிப்பேன்

நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்

நெருக்கடி வேளையில் பதிலளித்து